Breaking News

திரை விழாவில் கிளாமர் ஆடையில் அசத்திய இளம் நாயகி ஷான்வி.


இன்றைய சினிமா உலகில் நடிகைகள் கிளாமர் ஆடைகளில் வலம் வருவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். அதிலும் குறிப்பாக பிரீ ரிலீஸ் ஈவன்ட், இசை வெளியீட்டு விழா, போன்ற திரை விழாக்களில் படத்தின் நாயகி கிளாமர் ஆடைகளில் பங்கேற்பதுடன் கிளாமர் போட்டோஷூட்களில் பங்கேற்று அசத்தி வருகிறார்கள்.


தென்னிந்திய திரையுலகில் கிளாமராக நடித்து அசத்தி வரும் இளம் நடிகை ஷான்வி ஸ்ரீவஸ்தவா, வயது 27. உத்திரபிரதேச மாநிலம் வாரனாசியில் பிறந்து வளர்ந்த நடிகை மற்றும் மாடல். நடிகை ஷான்வி ஸ்ரீவஸ்தவா ஒரு சில தெலுங்கு படங்களில் கிளாமராக நடித்திருந்தாலும் கன்னட திரையுலகில் முன்னனி கிளாமர் நாயகியாக வலம் வருகிறார்.


கன்னட திரைப்படங்களில் மட்டுமின்றி திரை விழாக்களிலும், விருது வழங்கும் விழாக்களிலும் நடிகை ஷான்வி ஸ்ரீவஸ்தவா கிளாமர் ஆடைகளில் பங்கேற்று ரசிகர்களுக்கு தித்திக்கும் கிளாமர் விருந்து வழங்கி வருகின்றார். இது போன்ற திரை விழாக்களின் இடையே நடிகை ஷான்வி ஸ்ரீவஸ்தவா அசத்தலான போட்டோஷூட்களிலும் பங்கேற்று அசத்தி வருகின்றார்.


சமீபத்தில் கன்னட திரையுலகில் இயக்குநர் சச்சின் ரவி இயக்கத்தில் நடிகர் ரக்ஷித் ஷெட்டி நடிப்பில் வெளியான அதிரடி சூப்பர் ஹிட் திரைப்படம் "அவனே ஸ்ரீமன்நாராயணா". இந்த படத்தில் நடிகை ஷான்வி ஸ்ரீவஸ்தவா நாயகியாக கிளாமராக நடித்து அசத்தியிருந்தார். 


இந்த படத்தின் பிரீ ரிலீஸ் ஈவன்ட்டில் நடிகை ஷான்வி ஒரு அசத்தலான நவீன பாவாடை சட்டையில் (லெஹங்கா சோளியில்) பங்கேற்று அசத்தியதுடன் விழாவின் இடையே நடிகை ஷான்வி ஸ்ரீவஸ்தவா ஒரு அசத்தலான போட்டோஷூட்டிலும் பங்கேற்றுள்ளார். இந்த விழாவில் பங்கேற்ற நடிகை ஷான்வி ஸ்ரீவஸ்தவாவின் அசத்தலான போட்டோஷூட் புகைப்படங்களில் சிலவற்றை இங்கே பதிவேற்றியுள்ளேன் பார்த்து மகிழுங்கள் பிரண்ட்ஸ்.

No comments