Breaking News

புடவையில் கொஞ்சம் குண்டாக செம்ம அழகாக இருக்கும் மலையாள தொலைக்காட்சி நடிகை.


இன்றைய இணைய உலகில் சமூக வலைதள பக்கங்களின் வளர்ச்சி பிரமிக்க வைக்கும் நிலையில் உள்ளன. குறிப்பாக சினிமா நட்சத்திரங்கள் மட்டுமின்றி தொலைக்காட்சி நட்சத்திரங்களும் சமூக வலைதள பக்கங்கள் மூலமாக தங்கள் ரசிகர்களிடம் நேரடி தொடர்பில் உள்ளனர்.


தமிழ், தெலுங்கு, மலையாளம் என அனைத்து மொழி சினிமா மற்றும் தொலைக்காட்சி நட்சத்திரங்களும் சமூக வலைதள பக்கங்கள் மூலமாக தங்களுக்கான தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி வைத்துள்ளனர். தங்கள் திரைப்படம், தொலைக்காட்சி தொடர்கள் தொடர்பான அப்டேட்கள் முதல் தங்கள் அசத்தலான புகைப்படங்களை தங்கள் சமூக வலைதள பக்கங்களில் பதிவேற்றி ரசிகர்களை வசீகரித்து வருகின்றனர்.


மலையாள தொலைக்காட்சி உலகில் கலக்கி வரும் தொலைக்காட்சி தொடர் நடிகை ஆன் மரியா. கொச்சியில் பிறந்து வளர்ந்த நடிகை ஆன் மரியா கொஞ்சம் குண்டாக, கொளுகொளுவென செம்ம அழகாக காட்சியளிப்பார். மலையாள தொலைக்காட்சி உலகில் கலக்கி வரும் நடிகை ஆன் மரியா சமூக வலைதள பக்கங்களிலும் மிகவும் ஆக்டிவாக உள்ள நடிகை.


சமீபத்தில் நடிகை ஆன் மரியா வெள்ளை மற்றும் மஞ்சள் நிற புடவையில் லோ-நெக் ஜாக்கெட்டில் ஒரு அசத்தலான போட்டோஷூட்டில் பங்கேற்றுள்ளார். இந்த போட்டோஷூட் புகைப்படங்களை நடிகை ஆன் மரியா தன்னுடைய சமூக வலைதள பக்கத்திலும் பதிவேற்றியுள்ளார்.


தற்போது சமூக வலைதள பக்கங்களில் வைரலாகி வரும் நடிகை ஆன் மரியாவின் இந்த போட்டோஷூட் புகைப்படங்களில் சிலவற்றை இங்கே பதிவேற்றியுள்ளேன் பார்த்து மகிழுங்கள் டியூட்ஸ்.

No comments