இசை நிகழ்ச்சிகளில் குட்டை பாவாடையில் கிளாமர் விருந்து வழங்கி வரும் நடிகை ஆண்ட்ரியா.
முன்பெல்லாம் இசை நிகழ்ச்சிகள் என்றால் பின்னனி பாடகிகள் புடவையிலும், சல்வாரிலும் பங்கேற்று அருமையான பாடல்களை பாடி அசத்துவார்கள். ஆனால் இன்றைய இளம் பின்னனி பாடகிகள் சிலர் சினிமா நடிகைகள் போல கிளாமர் ஆடைகளில் பங்கேற்று ரசிகர்களுக்கு ரம்மியமான இசையுடன் தித்திக்கும் கிளாமர் விருந்து வழங்கி வருகிறார்கள்.
நடிகை ஆண்ட்ரியா ஜெரிமியா, வயது 33. சென்னையில் பிறந்து வளர்ந்த நடிகை, மாடல், பின்னனி பாடகி மற்றும் பாடலாசிரியர். கடந்த 2005ஆம் ஆண்டு நடிகர் விக்ரம் நடிப்பில் வெளியான "அன்னியன்" படத்தில் வரும் "கண்ணும் கண்ணும் நோக்கியா" என்ற பாடலை பாடியதன் மூலமாக தமிழ் திரையுலகில் பின்னனி பாடகியாக அறிமுகமானார் நடிகை ஆண்ட்ரியா ஜெரிமியா.
இதே ஆண்டு வெளியான "கண்ட நாள் முதல்" படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்து நடிகையாக அறிமுகமான நடிகை ஆண்ட்ரியா ஜெரிமியா தொடர்ந்து தமிழ் திரையுலகில் கிளாமர் நாயகியாக வலம் வந்தார். கடந்த 2018ஆம் ஆண்டு வெளியான "வட சென்னை" படத்தில் மிகவும் கிளாமராக நடித்து அசத்திய நடிகை ஆண்ட்ரியா ஜெரிமியா தொடர்ந்து பட வாய்ப்புகளை குவித்து வருகிறார்.
திரைப்படங்களில் மட்டுமின்றி நடிகை ஆண்ட்ரியா ஜெரிமியா இசை நிகழ்ச்சிகளிலும் கிளாமர் ஆடைகளில் பங்கேற்று அசத்தி வருகிறார். இவருடைய பேவரைட் டிரஸ் கிராப்டு ஸ்லீவ்லெஸ் டாப்ஸ் மற்றும் ஷார்ட் ஸ்கர்ட் என்றழைக்கப்படும் குட்டை பாவாடை தான்.
சமீபத்தில் நடிகை ஆண்ட்ரியா ஜெரிமியா ஒரு இசை நிகழ்ச்சியில் குட்டை பாவாடையில் ரம்மியமான பாடலுடன் தன்னுடைய அழகிய தூண் போன்ற கால் அழகை ரசிகர்களுக்கு விருந்தாக்கும் சில அசத்தலான புகைப்படங்களை இங்கே பதிவேற்றியுள்ளேன் பார்த்து மகிழுங்கள் பிரண்ட்ஸ்.





No comments