பெங்களூர் பார்ட்டிகளில் பட்டய கிளப்பும் அழகிய மங்கைகள்- ஒரு பார்வை.
இன்றைய நவ நாகரிக உலகில் இரவு நேர பார்ட்டிகளும், பப்களும், மதுபான கூடங்களும் அதிகரித்து விட்டன. இதில் ஆண்களுடன் பெண்களும் பங்கேற்று கிளாமர் ஆடைகளில் நடனம் ஆடுவது தான் இப்போதைய ஹை லைட்.
இது போன்ற இரவு பார்ட்டிகளும், பப்களிலும் அழகிய மங்கைகள் அறைகுறை ஆடைகளில் பங்கேற்பதுடன், அசத்தலான நடனமும் ஆடி அசத்தி வருகிறார்கள். அதிலும் பெங்களூரு நகரங்களில் இது போன்ற பார்ட்டிகளில் பெண்களின் கிளாமர் விருந்துக்கு கொஞ்சம் கூட குறைவே இல்லை.
வீட்டில் இருந்து கிழம்பும் போது அழகிய உடையில் காரில் பயணிக்கும் பெண்கள், இது போன்ற பார்ட்டி ஹாலிலும், பப்களிலும் நுழைந்தவுடன் ரெஸ்ட் ரூம் சென்று தங்கள் உடைகளை மாற்றிவிட்டு கிளாமரான டாப்ஸ் மற்றும் ஷார்ட்சில் வந்து மது அருந்திவிட்டு தன் ஆண் நண்பர்களுடன் மணி கணக்கில் நடனமாடி மகிழ்கின்றனர்.
பின்னர் மீண்டும் வீட்டுக்கு கிழம்பும் போது ரெஸ்ட் ரூம் சென்று தங்கள் கிளாமர் ஆடைகளை கழற்றி ஹேன்ட் பேக்கில் வைத்து விட்டு ஹோம்லியான ஆடைகளில் சென்று விடுகின்றனர். இதில் ஒரு சில மதுபான விடுதிகளில் வெளி நாட்டு மங்கைகளும் வேலையில் அமர்த்தபட்டு கிளாமர் ஆடைகளில் வாடிக்கையாளர்களுக்கு மதுபானம் வழங்குவதும், அவர்களுடன் நடனமாடுவதும் என்று பட்டய கிழப்பி வருகிறார்கள்.
சமீபத்தில் பெங்களூரில் ஒரு தனியார் மதுபான விடுதியில், இரவு நேர பார்ட்டியில் அழகிய பெங்களூரு மங்கைகளும், வெளிநாட்டு மங்கைகளும் நவீன உடையில் கிளாமர் விருந்தளிக்கும் புகைப்படங்கள் சிலவற்றை இங்கே பதிவேற்றியுள்ளேன் பார்த்து ரசியுங்கள் பிரண்ட்ஸ்.





No comments