Breaking News

நம்ம நிக்கி கல்ராணி அக்காவா இது- செம்மையா இருக்காங்க பா...


சினிமா உலகில் அக்கா-தங்கை இருவரும் சாதிப்பது இன்று சர்வசாதாரனமாகி விட்டது. அதிலும் அக்காள் தங்கை இருவரும் ரசிகர்களுக்கு தித்திக்கும் கிளாமர் விருந்து கொடுத்து வந்தால் எப்படி இருக்கும். தமிழ் திரையுலகில் இளம் கிளாமர் நாயகியாக வலம் வரும் நிக்கி கல்ராணியும் அவருடைய அக்காள் சஞ்சனா கல்ராணியை பற்றியும் இந்த பக்கத்தில் பார்க்கலாம்.


நடிகை நிக்கி கல்ராணி, வயது 27. தமிழ் திரையுலகில் நடிகர் ஜி.வி.பிரகாஷ் குமார் நடிப்பில் வெளியான நகைச்சுவை கலந்த திகில் படமான "டார்லிங்" படத்தின் மூலமாக தமிழ் திரை உலகில் அறிமுகமானார். தமிழ் திரையுலகில் வெளியாகும் மீடியம் பட்ஜெட் படங்களில் கிளாமர் நாயகியாக வலம் வருகிறார் நடிகை நிக்கி கல்ராணி.


நடிகை நிக்கி கல்ராணியின் அக்காள் சஞ்சனா கல்ராணி, வயது 30. இவர் கன்னட திரையுலகில் அர்ச்சனா கல்ராணி என்ற பெயரில் வலம் வருகிறார். இதுவரை தமிழ் திரையுலகில் வாய்ப்புகள் கிடைக்காத நடிகை சஞ்சனா கல்ராணி கன்னட திரையுலகிலும் கன்னட சின்னத்திரை உலகிலும் கிளாமர் நாயகியாக வலம் வருகிறார்.


சமீபத்தில் நடிகை சஞ்சனா கல்ராணி வெள்ளை நிற லெஹங்கா சோளியில் (நவீன பாவாடை சட்டையில்) ஒரு அசத்தலான போட்டோஷூட் ஒன்றில் பங்கேற்றுள்ளார். இந்த போட்டோஷூட் புகைப்படங்களில் நடிகை சஞ்சனா கல்ராணி தன் தங்கை நிக்கி கல்ராணீயை விட ஒல்லியாக மிகவும் கிளாமராக காட்சியளிக்கின்றார். நடிகை சஞ்சனா கல்ராணியின் இந்த அசத்தலான புகைப்படங்களில் சிலவற்றை இங்கே பதிவேற்றியுள்ளேன் பார்த்து மகிழுங்கள் டியூட்ஸ்.

No comments