Breaking News

32 வயதில் டூ பீஸ் ஆடையில் அசத்தல் போஸ் கொடுத்துள்ள நடிகை- ஷ்ரதா ஸ்பெஷல்.


பொதுவாக சினிமா உலகில் நாயகிகளுக்கு பட வாய்ப்புகள் குறையும் போதெல்லாம் அவர்கள் அதிரடி ஆடை குறைப்பில் இறங்குவதும், கிளாமர் போட்டோஷூட்களில் பங்கேற்பதும், இது போன்ற போட்டோஷூட் புகைப்படங்களை தன் சமூக வலைதள பக்கங்களில் பதிவேற்றி ரசிகர்களுக்கு கிளாமர் விருந்து படைப்பதும் வாடிக்கையான ஒன்று தான்.


மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, பெங்காலி மற்றும் மராட்டிய மொழி படங்களில் கிளாமராக நடித்து அசத்தி வரும் நடிகை ஷ்ரதா தாஸ், வயது 32. மும்பையில் பிறந்து வளர்ந்த பிரபல நடிகை மற்றும் மாடல். நடிகை ஷ்ரதா தாஸ் தொடர்ந்து கிளாமராக நடித்து அசத்தி வந்தும் தற்போது பட வாய்ப்புகள் இல்லாமல் தவித்து வருகிறார்.


புதிய பட வாய்ப்புகளுக்காக அதிரடி ஆடை குறைப்பில் இறங்கியுள்ள நடிகை ஷ்ரதா தாஸ் ஒரு சிறிய கருப்பு நிற கிராப்டு டாப்ஸ் மற்றும் கருப்பு நிற ஷார்ட் ஸ்கர்ட்டில் சில கிளாமர் போஸ்கள் கொடுத்துள்ளார். நடிகை ஷ்ரதா தாசின் இந்த அட்டகாசமான புகைப்படங்கள் தற்போது சமூக வலைதள பக்கங்களில் பதிவேற்றப்பட்டு வைரலாகி வருகின்றது.

No comments