19 வயதில் முரட்டு பெண்ணாக கிளாமர் காட்டும் ஷாருக்கான் மகள்- சுஹானா ஸ்பெஷல்.
பாலிவுட் திரை ரசிகர்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த இந்திய சமூக வலைதள வாசிகளுக்கும் தித்திக்கும் கிளாமர் விருந்து கொடுத்து வருகிறார் இளம் மங்கை சுஹானா கான். யார் இந்த சுஹானா கான்?. 19 வயதே ஆகும் சுஹானா கான் வேறு யாரும் இல்லை பிரபல பாலிவுட் ஸ்டார் நடிகர் ஷாருக்கானின் மகள் தான்.
பாலிவுட் திரை நடிகைகளுக்கு சமமாக தன்னுடைய அசத்தலான கிளாமர் புகைப்படங்களை சமூக வலைதள பக்கங்களில் பதிவேற்றி கோடான கோடி ரசிகர்களின் நெஞ்சங்களை கொள்ளையடித்துள்ளார் சுஹானா கான். இதுவரை பாலிவுட் திரையுலகில் அறிமுகம் ஆகமலே இப்படி கிளாமர் காட்டும் சுஹானா கான் விரைவில் பாலிவுட் திரையுலகில் அறிமுகமாகி கலக்குவார் என்று இவருடைய விசிறிகள் நம்பிக்கையுடன் காத்துகிடக்கின்றனர்.
சமீபத்தில் சுஹானா கான் தன்னுடைய ஆண் நண்பர் ஒருவருடன் உணவகத்தில் லோ-நெக் ஆடையில் தன் மனதை திறந்து காட்டும் அசத்தலான போஸ்களை தன் சமூக வலைதள பக்கத்தில் பதிவேற்றியிருந்தார். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதள பக்கங்களில் வைரலாகி வருவது குறிப்பிடதக்கது.
இந்த நிலையில் சமூக வலைதள வாசிகளும் இளம் மங்கை சுஹானா கானின் சில அட்டகாசமான முன்னழகு புகைப்படங்களை சமூக வலைதள பக்கங்களில் பதிவேற்றியிருந்தனர். இந்த புகைப்படங்களை பார்க்கும் சமூக வலைதள வாசிகள் '19 வயதில் முரட்டு பெண்ணாக கிளாமர் காட்டுறாங்கபா' என்று கமென்ட் செய்து வருகிறார்கள்.



No comments