Breaking News

ஓஹோ... இந்த மாதிரி பொண்ணுங்கள தான் கொல்கத்தா ரசகுல்லானு சொல்வாங்களோ...


கொல்கத்தாவில் புகழ்பெற்ற இனிப்பு வகை கொல்கத்தா ரசகுல்லா ஆகும். சில குறும்புக்கார ரசிகர்கள் அழகிய இளம் பெண்களை கொல்கத்தா ரசகுல்லா போன்றவர்கள் என்று வர்ணிப்பதும் உண்டு. இந்த வர்ணனைக்கு ஏற்றார் போல செம்ம அழகாக, செம்ம கிளாமராக இருக்கின்றார் இளம் நாயகி நைனா கங்குலி.


நடிகை நைனா கங்கூலி, வயது 25. கொல்கத்தாவை சேர்ந்த இளம் நடிகை மற்றும் மாடல். போதிய பட வாய்ப்புகள் இல்லாத நடிகை நைனா கங்குலி திரைப்படங்களில் மட்டுமின்றி குறும்படங்களிலும் ஒரு சில வெப் சீரிஸ்களிலும் கிளாமராக நடித்து அசத்தி வருகிறார். ரசிகர்கள் இவரை செல்லமாக கொல்கத்தா ரசகுல்லா என்று அழைத்து வருகிறார்கள்.


கடந்த 2016ஆம் ஆண்டு இயக்குநர் ராம் கோபால் வர்மா இயக்கத்தில் உருவான  "வங்கவீட்டி" என்ற படத்தின் மூலமாக தன் திரை பயணத்தை தொடங்கிய நடிகை நைனா கங்குலி பட வாய்ப்புகள் இல்லாமல் தவித்து வருகிறார். ஒரு சில குறும்படங்கள் மற்றும் வெப் சீரிசில் மட்டுமே நடித்துள்ள நடிகை நைனா கங்குலி தற்போது "பியூட்டிபுல்: ஆன் ஆட் ரங்கீலா" என்ற தெலுங்கு படத்தில் நடித்தி வருகிறார்.


இது மட்டுமின்றி "ஜோஹார்" என்ற தெலுங்கு படத்திலும் நடித்து வருகிறார் நடிகை நைனா கங்குலி. புதிய பட வாய்ப்புகளுக்காக அவ்வப்போது கிளாமர் போட்டோஷூட்களில் பங்கேற்கும் நடிகை நைனா கங்குலி சமீபத்தில் ஒரு மினி ஷார்ட்ஸ் மற்றும் கிராப்டு ஷர்ட்டில் தன்னுடைய அழகிய இடை மற்றும் தொடை தரிசனத்தை ரசிகர்களுக்கு விருந்தாக்கியுள்ளார். இந்த புகைப்படங்களில் சிலவற்றை இங்கே பதிவேற்றியுள்ளேன் பார்த்து மகிழுங்கள் டியூட்ஸ்.

No comments