Breaking News

லோ-நெக் ஜாக்கெட் மற்றும் புடவையில் பக்கா ஆண்ட்டியாக கலக்கும் நயன்தாரா.


நடிகை நயன்தாரா, வயது 35. தென்னிந்திய திரையுலகில் கடந்த 16 ஆண்டுகளுக்கு மேலாக முன்னனி நாயகியாக கிளாமர் ராணியாக, அதிக சம்பளம் வாங்கும் நடிகையாக வலம் வருகிறார். தென்னிந்திய திரை ரசிகர்களால் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நடிகை நயன்தாரா ரசிகர்கள் போதும் போதும் என்று சொல்லும் அளவிற்கு கிளாமராக நடித்து அசத்தியவர்.


ஆனால் கடந்த சில ஆண்டுகளாக நடிகை நயன்தாரா நாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதையம்சம் கொண்ட படங்களில் அளவான கிளாமரோடு நடித்து வந்தார். இந்த நிலையில் சமீபத்தில் நடைபெற்ற விருது வழங்கும் விழா ஒன்றில் நடிகை நயன்தாரா லோ-நெக் ஜாக்கெட் மற்றும் செமி டிரான்ஸ்பரன்ட் புடவையில் ரசிகர்களுக்கு தித்திக்கும் கிளாமர் விருந்து கொடுத்துள்ளார்.


சமீபத்தில் "சீ சினி அவார்ட்ஸ்" என்ற விருது வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் பங்கேற்ற நடிகை நயன்தாரா லோ-நெக் ஜாக்கெட் மற்றும் புடவையில் பார்க்க பக்கா அண்ட்டியாக செம்ம கிளாமராக காட்சியளித்தார். செமி டிரான்ஸ்பரன்ட் புடவையில் தன்னுடைய அழகிய மனதை ரசிகர்களுக்கு விருந்தாக்கினார் நடிகை நயன்தாரா. 


இந்த விழாவில் "பேவரைட் ஹீரோயின் 2019" மற்றும் "ஸ்ரீதேவி அவார்ட் பார் இன்ஸ்பைரிங் உமென் ஆப் இந்தியன் சினிமா 2019" ஆகிய இரு விருதுகள் வழங்கப்பட்டன. இந்த விருது வழங்கும் விழாவில் பங்கேற்ற நடிகை நயன்தாராவின் சில அசத்தலான புகைப்படங்களை இங்கே பதிவேற்றியுள்ளேன் பார்த்து மகிழுங்கள் டியூட்ஸ்.

(CLICK THE IMAGES TO VIEW IT IN ORIGINAL SIZE)

No comments