Breaking News

பக்தி படத்திலும் தொப்புள் குழி தரிசனம் கொடுக்கும் இளம் நாயகி ஹரி பிரியா.


இன்றைய சினிமா உலகில் கிளாமர் என்பது இன்றியமையாததாகி விட்டது. பக்தி படமானாலும் சரி சரித்திர கதையம்சம் கொண்ட படமானாலும் சரி, அதில் கிளாமர் காட்சிகளும், ஐட்டம் பாடலும் கண்டிப்பாக இடம் பெறும். இதனை தான் திரை ரசிகர்களும் விரும்புகின்றனர்.


நடிகை ஹரி பிரியா, வயது 28, கர்நாடக மாநிலம் சிக்கபல்லாபுராவில் பிறந்து வளர்ந்த நடிகை மற்றும் மாடல். இவருடைய இயற்பெயர் ஸ்ருதி சந்திரசேனா. தமிழ் திரையுலகில் வெளியான "கனகவேல் காக்க", " வல்லகோட்டை" உள்ளிட்ட சில படங்களில் நாயகியாக நடித்துள்ள ஹரிபிரியா கன்னட திரையுலகில் முன்னனி நாயகியாக வலம் வருகிறார்.


தமிழ், கன்னட படங்கள் மட்டுமின்றி ஒரு சில தெலுங்கு மற்றும் மலையாள படங்களிலும் நடித்து அசத்தியுள்ள நடிகை ஹரி பிரியா தான் நடிக்கும் படங்களில் தன் ரசிகர்களுக்கு தித்திக்கும் கிளாமர் விருந்து கொடுத்து வருகிறார். இதனால் தென்னிந்திய திரையுலகில் தொடர்ந்து பட வாய்ப்புகளை குவித்து வருகிறார் நடிகை ஹரி பிரியா.


சமீபத்தில் தெலுங்கு திரையுலகில் நடிகை ஹரி பிரியா நடிப்பில் உருவான பக்தி திரைப்படம் "சுவாமி மணிகண்டா". இந்த படத்தில் சில காட்சிகளில் நடிகை ஹரி பிரியா ஈர உடையில் தன்னுடைய அழகிய இடை மற்றும் தொப்புள் குழி தரிசனத்தை வழங்கியுள்ளார். இந்த புகைப்படங்களில் சிலவற்றை இங்கே பதிவேற்றியுள்ளேன் பார்த்து மகிழுங்கள் பிரண்ட்ஸ்.

No comments