அதிரடி ஆடை குறைப்பில் இறங்கிய கருப்பன் பட நாயகி தன்யா- ஒரு பார்வை.
கடந்த 2017ஆம் ஆண்டு இயக்குநர் ஆர்.பன்னீர் செல்வம் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நாயகனாக நடித்து வெளியான அதிரடி சூப்பர்ஹிட் திரைப்படம் "கருப்பன்". இந்த படத்தில் நாயகியாக நடித்து அசத்தியவர் இளம் நாயகி தன்யா ரவிச்சந்திரன், வயது 23. சென்னையில் பிறந்து வளர்ந்த நடிகை மற்றும் மாடல்.
நடிகை தன்யா மறைந்த நடிகர் ரவிச்சந்திரனின் பேத்தி ஆவார். இவர் தமிழ் திரையுலகில் கடந்த 2016ஆம் ஆண்டு இயக்குநர் பி.சோலை பிரகாஷ் இயக்கத்தில் நடிகர் சசி குமார் நடிப்பில் உருவான "பலே வெள்ளையத்தேவா" படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் அறிமுகமானார். இதுவரை 3 தமிழ் படங்களில் மட்டுமே நடித்துள்ள நடிகை தன்யா "கருப்பன்' படத்திற்கு பின்னர் பட வாய்ப்புகள் இல்லாமல் தவித்து வருகிறார்.
புதிய பட வாய்ப்புகளுக்காக அவ்வப்போது கிளாமர் ஆடைகளில் போஸ் கொடுப்பதும் இந்த புகைப்படங்களை தன் சமூக வலைதள பக்கத்தில் பதிவேற்றி வரும் நடிகை தன்யா சமீபத்தில் அதிரடி ஆடை குறைப்பில் இறங்கியதுடன் சில அசத்தலான புகைப்படங்களையும் தன் சமூக வலைதள பக்கத்தில் பதிவேற்றியுள்ளார். நடிகை தன்யா தற்போது "மாயோன்" என்ற தமிழ் படத்தில் நடித்து வருவது குறிப்பிடதக்கது.



No comments