காட்டுனா இப்படி காட்டனும்- இளம் நாயகி திஷா ஸ்பெஷல்.
கடந்த 4 ஆண்டுகளாக பட வாய்ப்புகள் இல்லாமல் தவித்து வந்த நடிகை திஷா படானி தற்போது மிகுந்த உற்சாகத்தில் உள்ளார். 4 ஆண்டுகள் கடின உழைப்பிற்கு பயனாக இவருக்கு பாலிவுட் திரையுலகில் புதிய பட வாய்ப்புகள் வந்து கொண்டே இருக்கின்றன. இதற்கு முக்கிய காரணம் இவருடைய அதிரடி ஆடை குறைப்பும் கிளாமர் நடிப்பும் தான்.
(DOUBLE CLICK THE PLAY ICON TO WATCH THE VIDEO)
27 வயதாகும் நடிகை திஷா படானி கடந்த 2015ஆம் ஆண்டு "லோஃபர்" என்ற தெலுங்கு படத்தின் மூலமாக தன் திரை பயணத்தை தொடங்கினார். அறிமுகமாகி முதல் 4 ஆண்டுகளில் 6 படங்களில் மட்டுமே நடித்திருந்த நடிகை திஷா படானி கடந்த ஆண்டு புதிய பட வாய்ப்புகளுக்காக அதிரடி ஆடை குறைப்பில் இறங்கினார்.
திரை விழாக்களிலும் மும்பை வீதிகளிலும் மிகவும் கிளாமராக வலம் வருவதும் இந்த புகைப்படங்களை தன் சமூக வலைதள பக்கங்களில் பதிவேற்றுவதையும் வாடிக்கையாக கொண்டுள்ள நடிகை திஷா படானி தற்போது பிசியான நடிகையாக வலம் வருகிறார். தற்போது இவர் நடிப்பில் "மலாங்", கிட்னா", "ராதே" ஆகிய 4 பாலிவுட் திரைப்படங்கள் உருவாகி வருகின்றன.
நடிகை திஷா படானியும் நடிகர் ஆதித்யா ராய் கபூரும் ஜோடியாக நடித்துள்ள "மலாங்" திரைப்படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. இந்த படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா மும்பையில் நடைபெற்றது. இந்த விழாவில் பச்சை நிற ஸ்லீவ்லெஸ் லைன் கவுனில் பங்கேற்ற நடிகை திஷா படானி தன்னுடைய பள பள தொடை தரிசனத்தை ரசிகர்களுக்கு விருந்தாக்கியுள்ளார். நடிகை திஷா படானியின் இந்த புகைப்படங்களை பார்க்கும் ரசிகர்கள் 'காட்டுனா இப்படி தான் காட்டனும்' என்று கிண்டலாக கமென்ட் செய்து வருகிறார்கள்.



No comments