ஸ்லீவ்லெஸ் ஆடையில் அசத்திய கார்த்தி பட இளம் நாயகி- ராஷ்மிகா ஸ்பெஷல்.
தமிழ் திரையுலகில் இயக்குநர் பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடித்து வரும் புதிய திரைப்படம் "சுல்த்தான்". இந்த படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் அறிமுகமாகும் இளம் நாயகி ராஷ்மிகா மண்டானா, வயது 23. பெங்களூருவில் பிறந்து வளர்ந்த நடிகை மற்றும் மாடல்.
கன்னடம் மற்றும் தெலுங்கு திரையுலகில் கிளாமராக நடித்து அசத்தி வரும் நடிகை ராஷ்மிகா சில முத்த காட்சிகளிலும் தைரியமாக நடித்து அசத்தியவர் என்பது குறிப்பிடதக்கது. தொடர்ந்து கிளாமராக நடித்து வருவதால் தொடர்ந்து பட வாய்ப்புகளை குவித்து வருகிறார் நடிகை ராஷ்மிகா மண்டானா.
தற்போது தெலுங்கு திரையுலகில் நடிகர் மஹேஷ் பாபுவிற்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா நடித்துள்ள புதிய திரைப்படம் "சரிலேரு நீகெவ்வரு". சமீபத்தில் நடைபெற்ற இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகை ராஷ்மிகா ஸ்லீவ்லெஸ் ஆடையில் பங்கேற்று அசத்தியுள்ளார். நடிகை ராஷ்மிகாவின் இந்த புகைப்படங்களில் சிலவற்றை இங்கே பதிவேற்றியுள்ளேன் பார்த்து மகிழுங்கள் டியூட்ஸ்.
(CLICK THE IMAGES TO VIEW IT IN ORIGINAL SIZE)










No comments