Breaking News

45 வயதில் லோ-நெக் ஜாக்கெட் மற்றும் புடவையில் அசத்திய கஜோல்.


இன்றைய சினிமா உலகில் நாயகிகள் 40 வயதை கடந்தும் மிகவும் அழகாக இளமையாக காணப்படுகிறார்கள். இளம் நாயகிகளை போல கிளாமர் ஆடைகளில் போஸ் கொடுத்து ரசிகர்களுக்கு தித்திக்கும் கிளாமர் விருந்தும் கொடுத்து வருகிறார்கள். திரை விழாக்கள், பிறந்த நாள் பார்ட்டி மற்றும் இதர பார்ட்டிகளில் இவர்கள் கலக்கி வருகிறார்கள். 


1990களிலும் 2000 ஆரம்பத்திலும் பாலிவுட் திரை ரசிகர்களின் கனவு ராணியாக வலம் வந்தவர் நடிகை கஜோல், வயது 45. மும்பையில் பிறந்து வளர்ந்த நடிகை மற்றும் மாடல். பிரபல பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கானை திருமணம் செய்துகொண்ட நடிகை கஜோலுக்கு நைசா தேவ்கான் என்ற 16 வயது மகள் உள்ளார்.


45 வயதிலும் நடிகை காஜல் மிகவும் அழகாக உள்ளார். இன்னும் பாலிவுட் மற்றும் இதர மொழி படங்களில் குணசித்திர வேடங்களில் நடித்து வரும் நடிகை கஜோல் சமீபத்தில் தமிழ் திரையுலகில் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான "வேலையில்லா பட்டதாரி 2" படத்தில் வில்லியாக நடித்து கலக்கியிருந்தார்.


திரைப்படங்களில் மட்டுமின்றி திரை விழாக்களிலும், தனியார் விழாக்களிலும் திரை நட்சத்திரங்களின் பார்ட்டிகளிலும் கிளாமர் ஆடைகளில் பங்கேற்று அசத்தி வரும் நடிகை கஜோல் சமீபத்தில் அவருடைய மகள் நைசா பிறந்த நாள் விழாவில் லோ-நெக் ஜாக்கெட் மற்றும் புடவையில் பங்கேற்று அசத்தியுள்ளார்.


இந்த விழாவில் நடிகை கஜோல் ஒரு அட்டகாசமான போட்டோஷூட்டிலும் பங்கேற்றுள்ளார். இந்த போட்டோஷூட் புகைப்படங்கள் சமூக வலைதள பக்கங்களில் பதிவேற்றப்பட்டு தற்போது வைரலாகி வருகின்றன. இந்த புகைப்படங்களில் சிலவற்றை இங்கே பதிவேற்றியுள்ளேன் பார்த்து மகிழுங்கள் டியூட்ஸ்.

No comments