Breaking News

லோ-நெக் பனியனில் யோகா செய்யும் பூமி பட நடிகை.


சமீபத்தில் தமிழ் திரை உலகில் வெளியான "ஈஸ்வரன்" மற்றும் "பூமி" ஆகிய திரை படங்களில் நாயகியாக நடித்ததன் மூலமாக தமிழ் திரை உலகில் அறிமுகமாகிய இளம் நடிகை நிதி அகர்வால், வயது 27. ஆந்திர மாநிலம் ஹைத்ராபாத்தில் பிறந்து வளர்ந்த நடிகை மற்றும் மாடல்.


தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி திரை உலகில் கிளாமராக நடித்து ரசிகர்களுக்கு தித்திக்கும் கிளாமர் விருந்து வழங்கி வரும் நடிகை நிதி அகர்வால் அவ்வப்போது தன்னுடைய ஹாட்டான புகைப்படங்கள் மூலமாகவும் ரசிகர்களுக்கு தித்திக்கும் கிளாமர் விருந்து வழங்கி வருகிறார்கள்.


சமீபத்தில் நடைபெற்ற சர்வதேச யோகா தினத்தன்று நடிகை நிதி அகர்வால் கருப்பு நிற இறுக்கமான லோ-நெக் பனியனில் (டாப்சில்) யோகா செய்யும் செம்ம ஹாட்டான புகைப்படங்களை க்ளிக் செய்து இணைத்தில் பதிவேற்றியுள்ளார். நடிகை நிதி அகர்வாலின் இந்த ஹாட்டான புகைப்படங்களில் சிலவற்றை இங்கே பதிவேற்றியுள்ளேன் பார்த்து மகிழுங்கள் பிரண்ட்ஸ்.

No comments