Breaking News

பார்வையாலே சுண்டி இழுக்கும் அனுபமா பரமேஸ்வரன்.


தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள திரை உலகில் மிகவும் ஹோம்லியாக நடித்து வருபவர் இளம் நடிகை அனுபமா பரமேஸ்வரன், வயது 25, கேரள மாநிலம் இரிஞ்சலகுடாவில் பிறந்து வளர்ந்த தென்னிந்திய திரை நடிகை.


கடந்த சில ஆண்டுகளாக போதிய பட வாய்ப்புகள் இல்லாமல் தவித்து வரும் நடிகை அனுபமா பரமேஸ்வரன், அவ்வப்போது தன்னுடைய ஹாட்டான புகைப்படங்களை க்ளிக் செய்து தன் சமூக வலைதள பக்கங்களில் பதிவேற்றுவதை வாடிக்கையாக கொண்டுள்ளார்.


சில தினங்களுக்கு முன்னர் நடிகை அனுபமா ஸ்லீவ்லெஸ் டாப்சில் இருக்கும் புகைப்படங்களை க்ளிக் செய்து தன் சமூக வலைதள பக்கத்தில் பதிவேற்றியுள்ளார். இந்த புகைப்படங்களில் நடிகை அனுபமா தன் பார்வையாலே ரசிகர்களை சுண்டி இழுக்கிறார் என்பது குறிப்பிடதக்கது.

 

No comments