கொஞ்சம் குண்டாக செம்ம அழகாக இருக்கும் நடிகை அதுல்யா.
சில நடிகைகள் ஒல்லியாக இருந்தால் தான் அழகாக இருப்பார்கள். இவர்கள் கொஞ்சம் குண்டானால் கூட தங்கள் வசீகர அழகை இழந்து காணப்படுவார்கள். ஆனால் சில நாயகிகள் உடல் எடையை குறைத்து ஒல்லியாக மாறினால் பார்க்க சகிக்க மாட்டார்கள். இவர்கள் கொஞ்சம் குண்டாக இருந்தால் தான் செம்ம அழகாக இருப்பார்கள்.
தமிழ் திரையுலகில் கடந்த 2017ஆம் ஆண்டு வெளியான "காதல் கண் கட்டுதே" படத்தின் மூலமாக தன் திரை பயணத்தை தொடங்கியவர் நடிகை அதுல்யா ரவி, வயது 25. இவர் தமிழகத்தில் கோவை மாட்டத்தில் பிறந்து வளர்ந்தவர், இதனால் தமிழ் திரை ரசிகர்கள் இவரை செல்லமாக கோவை பியூட்டி என அழைத்து வருகிறார்கள்.
தமிழ் திரையுலகில் வெளியாகும் மீடியம் பட்ஜெட் படங்களில் ஹோம்லியாக நடித்து வந்த நடிகை அதுல்யா கடந்த ஆண்டு பட வாய்ப்புகள் குறைந்த காரணத்தினால் கிளாமராக நடிக்க ஆரம்பித்தார். இதன் பயனாக சமீபத்தில் நடிகர் ஜெய் மற்றும் அதுல்யா நடிப்பில் வெளியான "கேப்மாரி" படத்தில் நடிகை அதுல்யா ரசிகர்களுக்கு தித்திக்கும் கிளாமர் விருந்து வழங்கியிருந்தார்.
புதிய பட வாய்ப்புகளுக்காக அவ்வப்போது சமூக வலைதள பக்கங்களில் தன்னுடைய அழகிய புகைப்படங்களை பதிவேற்றி வரும் நடிகை அதுல்யா சமீபத்தில் ரோஸ் நிற டிசைனர் புடவையில் இருக்கும் சில புகைப்படங்களை தன் சமூக வலைதள பக்கத்தில் பதிவேற்றியுள்ளார். இந்த புகைப்படங்களை பார்க்கும் ரசிகர்கள் 'கொஞ்சம் குண்டாக செம்ம அழகாக இருக்கின்றார் நடிகை அதுல்யா' என்று மனம் திறந்து பாராட்டி வருகிறார்கள்.




No comments