37 வயதிலும் செம்ம அழகாக இருக்கும் மிசஸ் இந்தியா பட்டம் வென்ற ரோமா ஆண்ட்டி.
சினிமா உலகிலும் மாடலிங்க் உலகிலும் பெண்களின் மூலதனமே அழகு தான். முக அழகு மட்டுமின்றி அழகிய உடற்கட்டும் மிக மிக முக்கியம். இதனை நன்கு புரிந்து வைத்துள்ள பல நடிகைகளும் மாடல்களும் திருமணத்திற்கு பின்பும் தீவிர உடற்பயிற்சி மூலமாக மிகவும் ஒல்லியாக, அழகாக காட்சியளிக்கிறார்கள்.
மும்பையை சேர்ந்த அழகிய இல்லத்தரசி ரோமா வரத்கர், வயது 37. இவருடைய கனவர் பெயர் அபிஷேக் வரத்கர். மாடலிங் உலகிலும், சமூக வலைதள பக்கங்களிலும் ரசிகர்கள் இவரை செல்லமாக ரோமா ஆண்ட்டி என்று அழைத்து வருகிறார்கள்.
ரோமா ஆண்ட்டி ஒரு இல்லத்தரசியாக, இன்வெஸ்ட்மென்ட் பேங்கராக தன் பணியை செய்து வந்தார். இந்த நிலையில் ஆண்டு தோறும் நடைபெறும் திருமணமான மங்கைகளுக்கான அழகிப்போட்டியில் பங்கேற்கும் ஆர்வம் ஏற்பட மாடலிங் உலகில் கால் பதித்தார் ரோமா ஆண்ட்டி.
இதன் விளைவாக கடந்த ஆண்டு நடைபெற்ற மிசஸ் இந்தியா பசிபிக் 2019 (திருமணம் முடிந்த மங்கைகளுக்கான) அழகிப்போட்டியில் பங்கேற்று இரண்டாம் பரிசும் பெற்றார் ரோமா ஆண்ட்டி. அப்போது ரோமா ஆண்ட்டியின் வயது 36.
இந்த போட்டியில் 23 வயது முதல் 26 வயதுக்குட்பட்ட பல இளம் இல்லத்தரசிகள் பங்கேற்றிருந்த நிலையில் ரோமா ஆண்ட்டி அவர்களை எல்லாம் பின்னுக்கு தள்ளி இரண்டாம் இடம் பிடித்தார். இதற்கு காரணம் 37 வயதிலும் ரோமா ஆண்ட்டி ஒல்லியாக, ஆழகாக, இளமையாக இருப்பது தான்.
இதனை தொடர்ந்து மாடலிங் துறையில் கலக்கி வரும் ரோமா ஆண்ட்டி அவ்வப்போது தன்னுடைய அழகிய போட்டோஷூட் புகைப்படங்களை தன் சமூக வலைதள பக்கத்தில் பதிவேற்றி வருகிறார். சமீபத்தில் ரோமா ஆண்ட்டி கருப்பு நிற புடவையில் பங்கேற்ற போட்டோஷூட் புகைப்படங்களை இங்கே பதிவேற்றியுள்ளேன் பார்த்து மகிழுங்கள் டியூட்ஸ்.






No comments