Breaking News

பட வாய்ப்புகளுக்காக ஆடை குறைப்பில் இறங்கிய இளம் நாயகி ராஷ்மிகா.


இயக்குநர் பாக்கியராஜ் கண்ணன் இயக்கும் புதிய படம் "சுல்தான்". இந்த படத்தில் நடிகர் கார்த்தி நாயகனாக நடித்து வருகிறார். இந்த படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் அறிமுகமாகும் இளம் நாயகி ராஷ்மிகா மண்டனா, வயது 23. கர்நாடக மாநிலம் விராஜ்பேட்டையில் பிறந்த நடிகை மற்றும் மாடல்.


இவர் ஏற்கனவே தெலுங்கு மற்றும் கன்னட திரையுலகில் முன்னனி கிளாமர் நாயகியாக கலக்கி வருகிறார். கடந்த 2016ஆம் ஆண்டு கன்னட திரையுலகில் வெளியான "கிரிக் பார்ட்டி" என்ற படத்தின் மூலமாக தன் திரை பயணத்தை தொடங்கியவர் நடிகை ராஷ்மிகா.


திரைப்பட வாய்ப்பிற்காக கிளாமராக நடிப்பது மட்டுமின்றி தைரியமாக முத்தக்காட்சிகளிலும் நடித்து அசத்தியுள்ளார் நடிகை ராஷ்மிகா மண்டனா. இதன் காரணமாக தெலுங்கு திரையுலகில் புதிய பட வாய்ப்புகளை குவித்து வருகிறார் நடிகை ராஷ்மிகா.


இந்த நிலையில் நடிகை ராஷ்மிகா பெரிய ஜன்னல் வைத்த ஸ்கர்ட் மற்றும் தொடை தெரிவது போன்ற ஸ்கர்டில் அசத்தலான போஸ் கொடுத்துள்ளார். சமூக வலைதள பக்கங்களில் பதிவேற்றப்பட்ட இந்த புகைப்படங்கள் வைரலாகி வருகின்றது.

No comments