மினி ஸ்கர்ட்டில் தன் தொடை தரிசனத்தை விருந்தாக்கிய இளம் நாயகி கீர்த்தி.
தமிழ் திரையுலகில் கடந்த 2017ஆம் ஆண்டு இயக்குநரும் நடிகருமான ஜி.வி.பிரகாஷ் குமார் நாயகனாக நடித்து வெளியான நகைச்சுவை திரைப்படம் "புரூஸ் லீ". இந்த படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் அறிமுகமான நடிகை கீர்த்தி கர்பந்தா.
28 வயதாகும் நடிகை கீர்த்து கர்பந்தா டில்லியில் பிறந்து வளர்ந்தவர். தமிழ், ஹிந்தி, கன்னடம் மற்றும் தெலுங்கு திரையுலகில் கிளாமராக நடித்து அசத்தி வருகிறார். தற்போது தமிழ் திரையுலகில் உருவாகும் "வான்" என்ற படத்தில் நடித்து வருகிறார் நடிகை கீர்த்தி.
திரைப்படங்களில் மட்டுமின்றி திரை விழாக்களிலும், விருது வழங்கும் விழாக்களிலும், கடை திறப்பு விழாக்களிலும் கிளாமர் ஆடைகளில் பங்கேற்று ரசிகர்களுக்கு தித்திக்கும் கிளாமர் விருந்து கொடுத்து வருகிறார் நடிகை கீர்த்தி கர்பந்தா.
சமீபத்தில் நடிகை கீர்த்தி கர்பந்தா "ஜிக்யூ பெஸ்ட் டிரஸ்டு அவார்ட்ஸ்" என்ற விருது வழங்கும் விழாவில் மினி ஸ்கர்ட்டில் பங்கேற்று தன் தொடை தரிசனத்தை ரசிகர்களுக்கு விருந்தாக்கியுள்ளார். இந்த புகைப்படங்களில் சிலவற்றை இங்கே பதிவேற்றியுள்ளேன் பார்த்து மகிழுங்கள் டியூட்ஸ்.




No comments