Breaking News

குட்டை பாவாடையில் ஜம்முனு நிற்கும் கப்பல் பட நாயகி


கடந்த 2014ஆம் ஆண்டு இயக்குநர் கார்த்திக் ஜி கிரிஷ் இயக்கத்தில் நடிகர் வைபவ் நாயகனாக நடித்து வெளியான நகைச்சுவை திரைப்படம் "கப்பல்". இந்த படத்தின் மூலமாக தமிழ் திரை உலகில் நாயகியாக அறிமுகமானவர் இளம் நாயகி சோனம் பஜ்வா.
 


29 வயதாகும் நடிகை சோனம் பஜ்வா உத்திரபிரதேச மாநிலம் நைனிடாலில் பிறந்து வளர்ந்த நடிகை மற்றும் மாடல். "கப்பல்" படத்திற்கு பின்னர் தமிழ் திரை உலகில் பட வாய்ப்புகள் கிடைக்காத நடிகை சோனம் பஜ்வா பஞ்சாபி மொழி படங்களிலும் ஒரு சில ஹிந்தி திரைப்படங்களிலும் நடித்து வருகிறார்.


போதிய பட வாய்ப்புகள் இல்லாமல் தவித்து வரும் நடிகை சோனம் பஜ்வா அவ்வப்போது கிளாமரான ஆடைகளில் புகைப்படங்களை க்ளிக் செய்து தன் சமூக வலைதள பக்கங்களில் பதிவேற்றுவதை வாடிக்கையாக கொண்டுள்ளார்.


நேற்று நடிகை சோனம் பஜ்வா கருப்பு நிற ஸ்லீவ்லெஸ் ஷார்ட் ஸ்கர்ட்டில் செம்ம ஹாட்டான புகைப்படங்களை க்ளிக் செய்துள்ளார். நடிகை சோனம் பஜ்வாவின் இந்த புகைப்படங்களில் சிலவற்றை இங்கே பதிவேற்றியுள்ளேன் பார்த்து மகிழுங்கள் பிரண்ட்ஸ்.

No comments