சிக்ஸ் பேக்ஸ் இடுப்புடன் இளம் நடிகை அசத்தல் போஸ் - திஷா ஸ்பெஷல்.
கொரோனா ஊரடங்கு காலத்தை பயன்படுத்தி பல இளம் நடிகைகள் தீவிர உடற்பயிற்சி செய்து சிக்ஸ் பேக்ஸ் இடுப்புடன் வலம் வர தொடங்கியுள்ளனர்.
உத்திர பிரதேச மாநிலம் பெய்ரேலியில் பிறந்து வளர்ந்த இளம் நடிகை திஷா படானி, இவர் தெலுங்கு, இந்தி, மராத்தி உள்ளிட்ட பல மொழி படங்களில் கிளாமராக நடித்து வரும் முன்னனி நாயகி.
சமீபத்தில் நடிகை திஷா படானி மஞ்சள் நிற பிகினி டாப்ஸ் மற்றும் ஷார்ட்சில் தன் சிக்ஸ் பேக்ஸ் இடுப்பை விருந்தாக்கும் சூடான புகைப்படங்களை க்ளிக் செய்துள்ளார். இந்த புகைப்படங்களை இங்கே பதிவேற்றியுள்ளேன் பார்த்து மகிழுங்கள் பிரண்ட்ஸ்.



No comments