Breaking News

35 வயதிலும் சிக்குனு இருக்கும் ஷ்ருதி ஹாசன்.


உலக நாயகன் கமல் ஹாசனின் கலை வாரிசு நடிகை ஷ்ருதி ஹாசன், வயது 35. தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி திரை உலகில் கிளாமராக நடித்து வரும் நடிகை ஷ்ருதி ஹாசன் கடந்த சில ஆண்டுகளாக போதிய பட வாய்ப்புகள் இல்லாமல் தவித்து வருகிறார்.


இந்த நிலையில் நடிகை ஷ்ருதி ஹாசன் ஸ்டிராப்லெஸ் ஆடையில் செம்ம ஹாட்டாக இருக்கும் போட்டோஷூட் ஒன்றில் பங்கேற்று அசத்தியுள்ளார். நடிகை ஷ்ருதி ஹாசனின் இந்த புகப்படங்கள் சமூக வலைதள பக்கங்களில் படிவேற்றப்பட்டு வைரலாகி வருகின்றன.


இந்த புகைப்படங்களை பார்க்கும் ரசிகர்கள், '35 வயதிலும் நடிகை ஷ்ருதி ஹாசன் சும்மா சிக்குனு இருக்காங்களே பா' என்று கிண்டலாக கூறி வருகிறார்கள். நடிகை ஷ்ருதி ஹாசனின் இந்த அசத்தலான புகைப்படங்களில் சிலவற்றை இங்கே பதிவேற்றியுள்ளேன் பார்த்து மகிழுங்கள் டியூட்ஸ்.

CLICK THE IMAGES TO VIEW IT IN ORIGINAL SIZE




 நடிகை ஷ்ருதி ஹாசனின் இந்த புகைப்படங்கள் பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்யுங்கள் பிரண்ட்ஸ்.

No comments