Breaking News

தன் தொப்புள் குழி தரிசனத்தை விருந்தாக்கும் தொலைக்காட்சி நடிகை.


தமிழ் சினிமா உலகில் நடிகர் தனுஷ் நடிப்பில் கடந்த 2012ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் "3". இந்த படத்தில் நடிகை ஷ்ருதி ஹாசனின் தங்கையாக, குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகை கேப்ரியலா சார்ல்டன், வயது 21. சென்னையில் பிறந்து வளர்ந்த நடிகை, தொலைக்காட்சி நடிகை மற்றும் நடன கலைஞர்.


தமிழ் தொலைக்காட்சி உலகில் நடைபெற்ற "பிக்பாஸ் 4" நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமான நடிகை பேப்ரியலா சமீபத்தில் சிவப்பு நிற லெஹங்கா சோளி ஆடையில் தன் அழகிய தொப்புள் குழி தரிசனத்தை விருந்தாக்கும் புகைப்படங்களை க்ளிக் செய்து தன் சமூக வலைதள பக்கத்தில் பதிவேற்றியுள்ளார். இந்த புகைப்படங்களில் சிலவற்றை இங்கே பதிவேற்றியுள்ளேன் பார்த்து மகிழுங்கள் பிரண்ட்ஸ்.

 

No comments