கொஞ்சம் குண்டாகி செம்ம அழகாக இருக்கும் கொலைகாரன் பட நாயகி- ஆஷிமா ஸ்பெஷல்.
தமிழ் திரையுலகில் கடந்த ஆண்டு இயக்குநர் ஆன்ட்ரியூ லூயிஸ் இயக்கத்தில் நடிகர்கள் அர்ஜுன் மற்றும் விஜய் ஆண்டனி ஆகியோர் நடிப்பில் வெளியான சூப்பர் ஹிட் திரைப்படம் 'கொலைகாரன்". இந்த படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் நாயகியாக அறிமுகமானவர் இளம் நடிகை ஆஷிமா நார்வல்.
24 வயதாகும் நடிகை ஆஷிமா நார்வல் ஹரியானா மாநிலத்தில் பிறந்து வளர்ந்த ஆஸ்திரேலிய குடியுரிமை பெற்ற நடிகை மற்றும் மாடல். "கொலைகாரன்" படத்தை தொடர்ந்து "ராஜபீமா" என்ற தமிழ் படத்தில் நடித்துள்ளார் நடிகை ஆஷிமா. இந்த படம் இன்னும் திரைக்கு வராத நிலையில் புதிய பட வாய்ப்புகள் இல்லாமல் தவித்து வருகிறார் நடிகை ஆஷிமா.
இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்னர் நடிகை ஆஷிமா நார்வல் கருப்பு நிற ஸ்லீவ்லெஸ் டாப்ஸ் மற்றும் ஸ்கர்ட்டில் தன் அழகிய மனதை ரசிகர்களுக்கு விருந்தாக்கும் வீடியோ ஒன்றினை தன் சமூக வலைதள பக்கத்தில் பதிவேற்றியிருந்தார். இந்த வீடியோவில் நடிகை ஆஷிமா நார்வல் சற்று உடல் பருமனாகி குண்டாக செம்ம அழகாக காட்சியளிக்கின்றார்.
(CLICK THE PLAY ICON TWICE TO WATCH THE VIDEO)
பட வாய்ப்புகள் இல்லாமல் தவித்து வரும் நடிகை ஆஷிமா நார்வலுக்கு இந்த கிளாமர் வீடியோ புதிய பட வாய்ப்புகளை கொடுக்குமா என்பதை பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.



No comments