உடற்பயிற்சியுடன் வீட்டை சுத்தம் செய்வது எப்படி - நடிகை வீடியோ மூலமாக விளக்கம்.
சமீபத்தில் தமிழ் திரையுலகில் இயக்குநர் சக்தி சிதம்பரம் இயக்கத்தில் நடிகர் பிரபுதேவா நாயகனாக நடித்து வெளியான நகைச்சுவை திரைப்படம் "சார்லி சாப்ளின் 2". இந்த படத்தில் சைக்காலஜி சாரா என்ற கதாபாத்திரத்தில், 2வது நாயகியாக நடித்தவர் நடிகை ஆதா ஷர்மா, வயது 27. மும்பையில் பிறந்து வளர்ந்த நடிகை மற்றும் மாடல்.
(DOUBLE CLICK THE VIDEO ICON TO PLAY THE VIDEO)
நடிகை ஆதா ஷர்மா ஹிந்தி, தெலுங்கு, தமிழ், மற்றும் கன்னட மொழி படங்களில் கிளாமராக நடித்து அசத்தி வருகிறார். இது மட்டுமின்றி நடிகை ஆதா ஷர்மா தன் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களையும் தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் தொடர்ந்து பதிவேற்றி வருகிறார்.
தற்போது இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு கடைபிடித்து வருவதால் நடிகை ஆதா ஷர்மா தன் வீட்டிலே உள்ளார். இந்த நிலையில் நடிகை ஆதா ஷர்மா புடவையை தூக்கி கட்டிக்கொண்டு வீட்டு வேலைகளை செய்துகொண்டே எப்படி உடற்பயிற்சி செய்வது என்று வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். நடிகை ஆதா ஷர்மாவின் இந்த வீடியோவினை இங்கே பதிவேற்றியுள்ளேன் பார்த்து மகிழுங்கள் டியூட்ஸ்.


No comments