39 வயசுலயும் செம்ம கிளாமரா இருக்கும் கரீனா ஆண்ட்டி- Video.
ஒரு பெண் திருமணம் முடிந்து கொஞ்சம் குண்டாக ஆனாலே அவரை நாம் ஆண்ட்டி என்று கூறிவிடுவோம். இன்னும் சில பெண்கள் திருமணம் முடிவதற்கு முன்பே சற்று உடல் பருமனாகி ஆண்ட்டி போல காட்சியளிப்பார்கள். ஆனால் சினிமா உலகில் பல நாயகிகள் திருமணம் முடிந்தும் 40 வயதை நெருங்கியும் இன்றும் ஒல்லியாக செம்ம அழகாக காட்சியளிக்கின்றார்கள்.
(DOUBLE CLICK THE PLAY ICON TO WATCH THE VIDEO)
நடிகை கரீனா கபூர், வயது 39. கடந்த 2012ஆம் ஆண்டு பிரபல பாலிவுட் நடிகர் சயூப் அலிகானை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த நட்சத்திர தம்பதியினருக்கு 3 வயதில் டைமுர் அலி கான் என்ற மகனும் உள்ளான். திருமணத்திற்கு பின்பும் தொடர்ந்து பாலிவுட் திரையுலகில் முன்னனி நாயகியாக வலம் வருகிறார் நடிகை கரீனா கபூர்.
நடிகை கரீனா கபூர் தீவிர உடற்பயிற்சி மூலமாக ஒல்லியாக, அழகாக, இளமையாக கல்லூரி மாணவி போல காட்சியளிக்கின்றார். திரைப்படங்களை தாண்டி திரை விழாக்களிலும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும், திரை பிரபலங்களின் பார்ட்டிகளிலும் நடிகை கரீனா கபூர் கிளாமர் ஆடைகளில் பங்கேற்று ரசிகர்களுக்கு தித்திக்கும் கிளாமர் விருந்து வழங்கி வருகிறார்.
சமீபத்தில் சில தினங்களுக்கு முன்னர் நடிகை கரீனா கபூரின் நெருங்கிய உறவினரும் மூத்த நடிகருமான ராஜ் கபூரின் பேரன் அர்மான் ஜெய்னின் திருமண விழாவில் நடிகை கரீனா கபூர் ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட் மற்றும் மஞ்சள் நிற பேன்சி புடவையில் பங்கேற்று அசத்தியுள்ளார்.
இந்த திருமண விழாவில் பங்கேற்ற நடிகை கரீனா கபூர் ஒரு அட்டகாசமான போட்டோஷூட்டிலும் பங்கேற்றுள்ளார். அத்துடன் மாப்பிள்ளை அழைப்பின் போது திறந்த ஜீப்பில் தன் அக்காள் கரீஷ்மா கபூருடன் சேர்ந்து நடனமும் ஆடி அசத்தியுள்ளார்.
இந்த திருமண நிகழ்ச்சியில் புடவையில் பங்கேற்று அசத்திய நடிகை கரீனா கபூரின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இங்கே பதிவேற்றியுள்ளேன் பார்த்து மகிழுங்கள் டியூட்ஸ்.





No comments