அதிரடி ஆடை குறைப்பிற்கு கிடைத்த பரிசு தளபதி 64- பேட்ட பூங்கொடி ஸ்பெஷல்.
கடந்த 2019ஆம் ஆண்டு பொங்கலுக்கு சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் நடிப்பில் உருவான அதிரடி சூப்பர் ஹிட் திரைப்படம் "பேட்ட". இந்த படத்தில் நடிகர் சசிகுமாரின் மனைவியாக பூங்கொடி என்ற கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியவர் நடிகை மாளவிகா மோஹனன்.
(DOUBLE CLICK THE VIDEO ICON TO PLAY THE VIDEO)
27 வயதாகும் நடிகை மாளவிகா மோஹனன் மும்பையில் பிறந்து வளர்ந்த கேரளாவை பூர்வீகமாக கொண்ட நடிகை. " பேட்ட" படத்திற்கு பின்னர் பட வாய்ப்புகள் இல்லாமல் தவித்து வந்த நடிகை மாளவிகா மோஹனன் அதிரடி ஆடை குறைப்பில் இறங்கியுள்ளார்.
சமீபத்தில் மும்பையில் நடைபெற்ற "லேக்மி பேஷன் வீக்" என்ற பேஷன் ஷோவில் டீப் லோ-நெக் ஆடையில் பங்கேற்ற நடிகை மாளவிகா மோஹனன் தன் அழகிய மனதை ரசிகர்களுக்கு விருந்தாக்கியுள்ளார்.


No comments