டிரான்ஸ்பரன்ட் புடவையில் தன் இடையழகை விருந்தாக்கிய இளம் நாயகி பிரியா.
சினிமா உலகில் நடிகைகளுக்கு திரைப்பட வாய்ப்புகள் குறையும் போதெல்லாம் அதிரடி ஆடை குறைப்பில் இறங்குவதும், கிளாமர் போட்டோஷூட்களில் பங்கேற்பதையும் வாடிக்கையாக கொண்டுள்ளனர். இதில் முன்னனி நாயகி, இளம் நடிகை என்ற வித்தியாசம் எல்லாம் இல்லை.
இன்றைய இணைய உலகிலும், சமூக வலைதள பக்கங்களின் பிரம்மாண்ட வளர்ச்சியிலும் பல இளம் நடிகைகள் முதல் முன்னனி நாயகிகள் வரை அனைவரும் அவ்வப்போது கிளாமர் போட்டோஷூட்களில் பங்கேற்பதும், இந்த புகைப்படங்களை தங்கள் சமூக வலைதள பக்கங்களில் பதிவேற்றுவதையும் வாடிக்கையாக கொண்டுள்ளனர்.
கன்னட திரையுலகிலும், துலு மொழி படங்களிலும் கிளாமராக நடித்து அசத்தி வரும் இளம் நடிகை பிரியா ஹெக்டே, வயது 25. பெங்களூரில் பிறந்து வளர்ந்த நடிகை மற்றும் மாடல். இவர் இயக்குநர் பிரஷாந்த் சுதாகர் இயக்கத்தில் நடிகர் விக்னேஷ் குமார் மற்றும் ராஷ்மிகா ஆகியோர் நடிப்பில் உருவான "டகல் பஜிலு" என்ற துலு மொழி படத்தின் மூலமாக தன் திரை பயணத்தை தொடங்கினார்.
கடந்த ஆண்டு கன்னட திரையுலகில் வெளியான "சர்வம்" என்ற திரைப்படத்தில் கிளாமராக நடித்து அசத்திய நடிகை பிரியா ஹெக்டே கன்னட திரையுலகில் உருவாகும் மீடியம் பட்ஜெட் படங்களில் கிளாமராக நடித்து அசத்தி வந்தார். தற்போது நாயகி வாய்ப்புகள் ஏதும் கிடைக்காமல் தவித்து வருகிறார் நடிகை பிரியா ஹெக்டே.
இந்த நிலையில் புதிய பட வாய்ப்புகள் கிடைப்படதற்காக நடிகை பிரியா ஹெக்டே சமீபத்தில் கருப்பு நிற டிரான்ஸ்பரன்ட் புடவையில் தன்னுடைய அழகிய இடை தரிசனத்தை ரசிகர்களுக்கு விருந்தாக்கும் போட்டோஷூட்டில் பங்கேற்றுள்ளார். நடிகை பிரியா ஹெக்டேவின் இந்த அசத்தலான புகைப்படங்களில் சிலவற்றை இங்கே பதிவேற்றியுள்ளேன் பார்த்து மகிழுங்கள் டியூட்ஸ்.





No comments