Breaking News

பட வாய்ப்புகளுக்காக இன்ஸ்டா வலைதள பக்கத்தை கலக்கி வரும் பல்லாவரம் பியூட்டி- சமந்தா ஸ்பெஷல்.


சினிமா உலகை பொருத்தவரை நடிகைகள் பட வாய்ப்புகளுக்காக எந்த அளவிற்கும் ஆடை குறைப்பில் இறங்குவார்கள். எல்லையில்லா கிளாமர் விருந்து ரசிகர்களுக்கு கொடுக்கும் நடிகைகள் திரைப்படங்களில் மட்டுமின்றி திரை விழாக்களிலும் சரி, கடை திறப்பு விழாக்களிலும் சரி கிளாமர் ஆடைகளில் பங்கேற்று ரசிகர்களுக்கு தித்திக்கும் கிளாமர் விருந்து வழங்கி வருகிறார்கள். பட வாய்ப்புகள் இல்லாத நாயகிகள் தங்கள் கிளாமர் புகைப்படங்களை தன் சமூக வலைதள பக்கங்களில் பதிவேற்றி வருகிறார்கள்.


தென்னிந்திய திரை உலகில் குறிப்பாக தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னனி கிளாமர் நாயகியாக வலம் வருபவர் நடிகை சமந்தா அக்கினேனி, வயது 32. தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை திருமணம் செய்துகொண்டு தொடர்ந்து சினிமா உலகில் கலக்கி வரும் நடிகை சமந்தா திரைப்படங்களில் மட்டுமின்றி திரை விழாக்களிலும் நிஜ வாழ்க்கையிலும் கிளாமர் ராணியாக வலம் வருகிறார்.


தற்போது திரைப்பட வாய்ப்புகள் முற்றிலும் குறைந்து கைவசம் பட வாய்ப்புகள் இல்லாமல் தவித்து வரும் நடிகை சமந்தா தினசரி தன் சமூக வலைதள பக்கத்தில் தன்னுடைய அட்டகாசமான கிளாமர் புகைப்படங்களை பதிவேற்றி வருகிறார். சமீபத்தில் தன் கனவர் நாக சைதன்யா தன்னை தூக்கி கொஞ்சும் புகைப்படம் ஒன்றை தன் இன்ஸ்டா சமூக வலைதள பக்கத்தில் பதிவேற்றி ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார் நடிகை சமந்தா.


இந்த நிலையில் தெலுங்கு திரையுலகில் நடிகை சமந்தா நடிப்பில் உருவாகி வரும் "96"  ரீமேக் படத்தின் புரொமோ விழா நடைபெற்றது இந்த விழாவிற்கு அசத்தலான பேன்சி சேலையில் வந்திருந்த நடிகை சமந்தா தன் கையை தூக்கி தன் இடையில் குத்தியிருக்கும் டேட்டூவை காட்டியதுடன் சில கிளாமர் போஸ்களும் கொடுத்துள்ளார். நடிகை சமந்தாவின் இந்த புகைப்படங்களில் சிலவற்றை இங்கே படிவேற்றியுள்ளேன் பார்த்து மகிழுங்கள் டியூட்ஸ்.

No comments