Breaking News

பட வாய்ப்புகளுக்காக அதிரடி ஆடை குறைப்பில் இறங்கியுள்ள இளம் நாயகி வேதிகா.


திரைத்துறையில் நடிகைகள் பட வாய்ப்புகள் குறையும் போதெல்லாம் ஆடை குறைப்பில் இறங்குவதும் கிளாமர் போட்டோஷூட்கள் மூலமாக ரசிகர்களை வசீகரிப்பதும் வாடிக்கையான ஒன்று தான். இதையே தான் செய்துள்ளார் இளம் நாயகி வேதிகா தத்தா.


நடிகை வேதிகா தத்தா, வயது 24. கொல்கத்தாவில் பிறந்து வளர்ந்த நடிகை மற்றும் மாடல். நடிகை வேதிகா தத்தா தன் கல்லூரி படிப்பை முடித்தவுடன் மாடலிங் துறையில் கால் பதித்தார். இதன் பயனாக கடந்த 2018ஆம் ஆண்டு பெண் இயக்குநர் நந்திதா தாஸ் இயக்கத்தில் உருவான "மேன்டோ" என்ற படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார்.


இந்த படத்தை தொடர்ந்து நடிகை வேதிகா தத்தாவிற்கு பெங்காலி திரையுலகில் குணசித்திர வேடங்களும் துணை நடிகை வாய்ப்புகள் மட்டுமே கிடைத்து வந்தது. இதன் பின்னர் ஒரு சில மியூசிக் வீடியோஸ்களிலும் விளம்பர படங்களிலும் நடித்து வந்தார் நடிகை வேதிகா தத்தா.


புதிய பட வாய்ப்புகளுக்காக சமீபத்தில் நடிகை வேதிகா ஜீன்ஸ் ஷார்ட்ஸ் மற்றும் சிவப்பு நிற ஷார்ட் மேலாடையுடன் தன் தொப்புள் குழி தரிசனத்தை ரசிகர்களுக்கு விருந்தாக்கும் போட்டோஷூட்டில் பங்கேற்றுள்ளார். நடிகை வேதிகா தத்தாவின் இந்த கிளாமர் புகைப்படங்களில் சிலவற்றை இங்கே பதிவேற்றியுள்ளேன் பார்த்து மகிழுங்கள் டியூட்ஸ்.

No comments