தன் இடை தரிசனத்தை ரசிகர்களுக்கு விருந்தாக்கிய இளம் தொலைக்காட்சி தொடர் நாயகி.
இன்றைய தொலைக்காட்சி உலகிலும் கிளாமர் காட்சிகள் கொஞ்சம் கொஞ்சமாக வந்து கொண்டிருக்கின்றது. அதிலும் தமிழ் தொலைக்காட்சி உலகை விட ஹிந்தி தொலைக்காட்சி உலகில் கிளாமர் காட்சிகள் அதிகமாகவே உள்ளது. ஹிந்தி தொலைக்காட்சி நாயகிகளும் அவ்வப்போது கிளாமர் போட்டோஷூட்டில் பங்கேற்று வருகின்றனர்.
நடிகை ஹெல்லி ஷா, வயது 23. ஹிந்தி தொலைக்காட்சி உலகின் இளம் நாயகி. மும்பையில் பிறந்து வளர்ந்த நடிகை ஹெல்லி ஷா 8ஆம் வகுப்பு படிக்கும் போது ஹிந்தி தொலைக்காட்சி உலகில் அறிமுகமானார். ஸ்டார் பிளஸ் தொலைக்காட்சி சேனலில் ஒளிபரப்பான "சிந்தாகி கா ஹர் ரங்... குலால்" என்ற தொடரின் மூலமாக அறிமுகமானார் நடிகை ஹெல்லி.
தொடர்ந்து ஹிந்தி தொலைக்காட்சி உலகில் நடித்து வரும் நடிகை ஹெல்லி ஷா கடந்த 2017ஆம் ஆண்டு ஒளிபரப்பான "தேவான்ஷி" என்ற தொடரில் நாயகியாக நடித்து அசத்தியிருந்தார். தற்போது "சுஃபியானா பியார் மேரா" என்ற தொலைக்காட்சி தொடரில் நடித்து வருகிறார் நடிகை ஹெல்லி ஷா.
நடிகை ஹெல்லி ஷா சமூக வலைதள பக்கங்களிலும் மிகவும் ஆக்டிவாக உள்ள நடிகை. அவ்வப்போது தன்னுடைய அசத்தலான புகைப்படங்களை பதிவேற்றி வரும் நடிகை ஹெல்லி ஷா சமீபத்தில் நீல நிற டாப்ஸ் மற்றும் ஷார்ட்ஸ் அணிந்துகொண்டு தன்னுடைய அழகிய இடை மற்றும் தொப்புள் குழி தரிசனத்தை ரசிகர்களுக்கு விருந்தாக்கும் சில அசத்தலான புகைப்படங்களை பதிவேற்றியுள்ளார்.




No comments