மாமனாரின் பிறந்த நாள் விழாவில் மருமகள் அசத்தலான நடனம்- சமந்தா ஸ்பெசல்.
தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னனி நாயகியாக வலம் வருபவர் நடிகை சமந்தா. இவருடைய கனவர் நாக சைதன்யா. நாக சைதன்யா பிரபல நடிகர் நாகார்ஜுனாவின் மகனாவார். கடந்த மாதம் 29ஆம் தேதி நடிகர் நாகார்ஜுனா தன்னுடைய 60வது பிறந்த நாளை கொண்டாடினார். இந்த பிறந்த நாள் கொண்டாட்டத்தில் நடிகர் நாகார்ஜுனாவின் மருமகள் சமந்தா தன் கனவர் நாக சைதன்யாவுடன் நடனம் ஆடி மகிழ்ந்தார். நடிகை சமந்தா நடனம் ஆடும் வீடியோ சமூக வலைதள பக்கங்களில் வேகமாக பரவி வருகின்றது. இந்த வீடியோவை இங்கே பதிவேற்றியுள்ளேன் பார்த்து மகிழுங்கள் டியூட்ஸ்.
(CLICK THE VIDEO ICON TO PLAY THE VIDEO)
Thanks for watching the video friends..

No comments