உடல் பருமனாகி முரட்டு ஆண்ட்டி போல காட்சியளிக்கும் இளம் நடிகை சிருஷ்டி டாங்கே.
கடந்த 2014ஆம் ஆண்டு தமிழ் திரையுலகில் வெளியான திரைப்படம் "மேகா". இந்த படத்தின் நாயகி சிருஷ்டி டாங்கே, வயது 28. மும்பையில் பிறந்து வளர்ந்த நடிகை மற்றும் மாடல். இந்த படத்தில் இடம்பெற்ற "புத்தம் புது மலரே" என்ற பாடல் காட்சிகளில் நடிகை சிருஷ்டி டாங்கே தாவணியில் மிகவும் அழகாக இருப்பார்.
நடிகர் விஜய் சேதுபதி மற்றும் தமன்னா ஜோடியாக நடித்து வெளியான "தர்மதுரை" படத்தில் நடிகை சிருஷ்டி டாங்கே ஸ்டெல்லா என்ற கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருந்தார்.
தொடர்ந்து தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் கிளாமராக நடித்து அசத்தி வந்த நடிகை சிருஷ்டி டாங்கே சமீப காலமாக சற்று உடல் பருமனாகி தவித்து வந்தார். தற்போது நடிகை சிருஷ்டி டாங்கே கொளுகொளுவென பார்க்க ஆண்ட்டி போல இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதள பக்கங்களில் பதிவேற்றபட்டது.
இந்த புகைப்படங்களில் நடிகை சிருஷ்டி டாங்கே தன்னுடைய கொளுகொளு இடை மற்றும் தொப்புள் குழி தரிசனத்தை ரசிகர்களுக்கு விருந்தாக்கியுள்ளார். இந்த புகைப்படங்களில் சிலவற்றை இங்கே பதிவேற்றியுள்ளேன் பார்த்து மகிழுங்கள் பிரண்ட்ஸ்.




No comments